tamilnadu

img

மக்களின் கையில்  பணத்தை தர வேண்டும்....

விவசாயிகளுக்கு நியாயமான - ஊக்க விலையை அளித்தல், ஏழை மக்கள் கையில்பணம் வழங்குதல், அமைப்பு சார் தொழில் களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், மாநில அரசுகளுக்கு அதிகமான நிதி வழங்குதல் மூலமே பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.