புனே பல்கலை தந்த ரூ. 21 கோடி நன்கொடை நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2020 8/6/2020 12:00:00 AM புனே மாயீர்ஸ் எம்.ஐ.டி. உலக அமைதி பல்கலைக்கழகம் ராமர் கோவிலுக்கு ரூ. 21 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்து உள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் கோவிலில் 30 அடிநீளம், 30 அடி அகலத்தில் வெள்ளை பளிங்குகற்களால் கருவறை அமைக்கப்படுகிறது. Tags புனே பல்கலை தந்த ரூ. 21 கோடி நன்கொடை University of Pune has given Rs 21 crore