tamilnadu

img

வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்கா?

புதுதில்லி, ஏப். 15 -உத்தரப்பிரதேச மாநிலத்தில், 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரின் பெயர் இடம் பெறும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் இந்ததொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வாரணாசியில் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியே களமிறங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

;