tamilnadu

img

பிரதமர் மோடியின் வீண் ஆடம்பரம்..

பிரதமர் மோடியின் சொகுசு விமானத்திற்கு செலவிடப்பட்டுள்ள ரூ. 8 ஆயிரத்து 400 கோடியில் நமது ராணுவ வீரர்களுக்கு 30 லட்சம் குளிர்தாங்கும் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை, 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூக்கள், 16 லட்சத்து 80 ஆயிரம்ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியிருக்கலாம் என்று ராகுல் காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார்.