tamilnadu

img

டிரஸ் ‘ஷோ’ நடத்தும் பிரதமர் மோடி..

“பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளில் சீனாவுடன் போட்டி போடுவதாக கூறுகிறார். உண்மையில் அவர், வங்கதேசத்துடன் போட்டி போடும் நிலைக்குத்தான் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 3, 4 உடைகளை அணிந்து கொண்டு மக்கள்முன் தோன்றி‘ஷோ’ காட்டுவது ஒன்று மட்டும்தான் மோடியின் சாதனையாக உள்ளது” என்று கர்நாடக முன்னாள்முதல்வர் குமாரசாமி கடுமையாக தாக்கியுள்ளார்.