tamilnadu

img

தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி..

“தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ரகசியம் ‘அனைவரின் ஆதரவு’ என்ற மந்திரம்தான். இதற் காக பீகார் மக்கள், தேர்தலைச் சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், மாநில நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.