tamilnadu

img

நிர்மலா சீதாராமனால் செத்து மடியும் மக்கள்!

‘‘விஷப்பாம்பு கடித்துமக்கள் உயிரிழப்பதுபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்கள் இன்று உயிரிழக்கின்றனர்” என்று,திரிணாமூல் தலைவர் களில் ஒருவரான கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். பொருளாதாரத்தை சிதைத்தற்காக நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.