tamilnadu

img

‘பூமியின் சொர்க்கமாக  காஷ்மீரை மாற்றுவோம்!’

“ஜம்மு - காஷ்மீரைபூமியின் சொர்க்கமாகவும், பாரத மாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமாகவும் மாற்றநாம் பாடுபடுவோம்” என்றுகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி, அந்த சொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

;