ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இடம்பெற்றுள்ள ‘மகாகத் பந்தன்’ ஆட்சி பீகாரில் அமைந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் சட்டம் இயற்றப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.