tamilnadu

img

தலைகீழாய் மாறிய பிரச்சாரம்!

“பெண் குழந்தைகளைக் காப்போம் என (மோடியின்) பிரச்சாரம் தொடங்கியது. ஆனால், குற்றவாளிகளைக் காப்போம் என அது போய்க் கொண்டிருக்கிறது” என்று உ.பி. சம்பவங்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பாஜக-வை சாடியுள்ளார்.