‘ஜின்னாவின் ஆதரவாளருக்கு (மஷ்கூர் உஸ்மானி) பீகார் தேர்தலில் வாய்ப்பு அளித்துள்ளதாக பாஜக கூறியிருந்ததற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர், பதிலடி கொடுத்துள்ளார். “எங்களின் வேட்பாளர் தேர்வு பற்றி, காந்தியைக் கொன்ற கோட்சேவின் ஆதரவாளர்கள் பேசக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.