தில்லி, ஜூன் 8- தில்லியில் திங்களன்று பிற் பகல் ஒரு மணிக்கு லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக் டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகி யுள்ளது. தில்லி-குர்ஹான் எல்லை யில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உணரப்பட்டதாக நில நடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.