tamilnadu

img

பேரிடர்’ உங்களுக்கு ‘நல்ல வாய்ப்பு’தான்..

‘பேரிடர் காலம் நல்வாய்ப்பு’ என்று பிரதமர் மோடி முன்பு ஒருமுறை கூறியிருந்தார். அதனைக் குறிப்பிட்டு, “மோடிகூறியது உண்மைதான்... பெட்ரோல் - டீசல்விலையை உயர்த்தி பணம் பண்ணுவதற்கு கொரோனா பேரிடர் காலம் நல்லவாய்ப்புதான்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சாடியுள்ளார்.

;