பாஜக வேட்பாளர் இமார்த்தி தேவியை தவறாக பேசி, ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், “நான்பெண்களை மதிப்பவன்;ஆனால் அவமரியாதையான கருத்தை சொல்லிவிட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்; எனது கருத்து அவமதிப்பதாக யாராவது கருதினால் அதற் காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கமல்நாத் கூறியுள்ளார்.