tamilnadu

img

ரயில் இயந்திரத்திற்கான சீன ஒப்பந்தம் ரத்து!

வந்தே பாரத் (டிரெயின் 18 வகை)ரயிலுக்குத் தேவை யான இயந்திர கொள்முதலுக்காக சீனா வின் “யாங்ஜி எலெக்டி ரிக்”  நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டி ருந்த ரூ. 1500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் 6 நிறுவனங்களுடன் போட்டியிட்டு யாங்ஜி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றி இருந்தது.

;