tamilnadu

img

‘தேசத் துரோகி’ முழக்கம்: 6 பேர் கைது

புதுதில்லி, மார்ச் 2- தில்லி ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலை யத்தில், பிப்ரவரி 29, காலை 10.25 மணியள வில்  “தேசத் துரோகிகளை சுடுங்கள்” என்று 6 இளை ஞர்கள் முழக்கம் எழுப்பி னர். அவர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, அடுத்தகட்ட நட வடிக்கைகளுக்காக தில்லி மெட்ரோ ரயில் அலு வலர்களிடம் ஒப்படைத்த னர். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 பேரை யும் தில்லி போலீசார் தற் போது கைது செய்துள்ள னர்.