அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதி 10 ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கத்திடம் கிளைத் தலைவர் நாகராஜன் வழங்கினார். உடன் பிரதேசக் குழு உறுப்பினர் கலியமூர்த்தி மற்றும் எல்ஐசி ஊழியர்கள் உள்ளனர்.