புதுச்சேரி, ஜூலை 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு செயலாளர் ராஜாங்கத்தின் தாயார் ஆதிலட்சுமி அம்மை யார் (75) வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம் சுடுகாட்டில் எரி யூட்டப்பட்டது. தாயாரை இழந்த ராஜாங்கத்தை தொடர்பு கொண்டு கட்சி தலைவர்கள் பிரதேச குழு உறுப்பினர்கள் ஆறுதல் கூறினர்.