tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள மார்ச்,ஏப்ரல், மே மாத ஊதியத்தை உடனே வழங்கக் கோரி பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் குமார் ஆகியோர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சுப்பிரமணியன், சக்திவேல், செல்வம் உட்பட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.