tamilnadu

img

விடுதி உணவுடன் மாணவர்கள் போராட்டம்

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு விநியோகம்
     புதுகோட்டை மன்னர் கல்லூரி அதிதிராவிடர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி விடுதி மாணவர்கள் புதுகோட்டை மாவட்ட  எஸ்.பி அலுவலகம் முன்பு விடுதி உணவுடம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.