மாணவ- மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 22, 2020 1/22/2020 12:00:00 AM புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார்டு எண் 12 ல் உள்ள செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் மாணவ- மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.