tamilnadu

img

பருவ மழை வெள்ளப் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழை வெள்ளப் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.