tamilnadu

கபசுர குடிநீர் விநியோகம்

அறந்தாங்கி, ஜூலை 13- மாணவர் இந்தியா புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  சார்பில் அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் பொதுமக்க ளுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மாண வர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலை மையில், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினி யோகத்தை துவங்கி வைத்தார்.