tamilnadu

img

தடை செய்த பிளாஸ்டிக் கப்பு பறிமுதல்

அறந்தாங்கி நகர் கடைகளுக்கு மினி வேன் மூலம் விநியோகம் செய்ய முயன்ற ஒரு லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்த பிளாஸ்டிக் கப்புகளை நகராட்சி ஆணையர் முத்து கணேஷ் தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.