tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் மளிகை பொருட்கள் வழஙகப்பட்டன

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் அமைப்புசாரா, கட்டுமானம் சார்ந்த 30 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழஙகப்பட்டன. இதில் மாநில செயலாளர் கே.ரவிச்சந்திரன், டி.கே.சம்பத்ராவ், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், ஜானகிராமன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.