‘‘நிதிஷ் குமார் சோசலிச கொள்கையை பின் பற்றுபவர். மிகப்பெரிய தலைவரான அவர் இனிமேல் தேசிய அரசியலில்கவனம் செலுத்த வேண் டும். பாஜக-வின் மதவாத அரசியலுக்கு ஆதரவு தரக்கூடாது. அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறி தேஜஸ்வி முதல்வர் ஆக ஆதரவளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.