tamilnadu

img

எங்கள் தோல்விக்கு சிராக்-தான் காரணம்..

“பீகாரில் சிராக் பஸ் வான் காரணமாகவே, எங்கள் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந் தது” என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் வஷிஷ்த் நாராயண சிங் ஒப்புக் கொண்டுள்ளார். ‘சிராக்’ போன்றவர்கள் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பதை பாஜக- தான் முடிவு செய்யவேண்டும் எனவும் அவர் பொடி வைத் துள்ளார்.