உதகை: டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர் ஆட்சியரிடம் மனு நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 9/24/2019 12:00:00 AM உதகை சுற்றுலா வழிகாட்டிகள், கமிஷனுக்காக சுற்றுலா பயணிகளை தனியார் டிராவல்ஸ்க்கு அனுப்புவதால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.