உதகை,பிப்.12- படிக்கட்டில் தவறி விழுந்த சிறுவன் சிகிச் சை பலனின்றி உயிரி ழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகன் ஜாபர்(14). இச்சி றுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று சேரம்பாடி கனரா வங்கி அருகில் நடந்து சென்ற போது படிக்கட்டில் தவறி விழுந்துள்ளார். இதனால் பலத்த காயம டைந்த சிறுவன், சிகிச்சைக்காக கேரள மாநி லம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். இதுகு றித்து சேரம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.