tamilnadu

img

இந்தியா - சீனா இருநாடுகளும் முக்கியம்

சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாக மட்டுமே பேசிவந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது “ நான் இந்திய மக்களை நேசிக்கிறேன், நான் சீனமக்களை நேசிக்கிறேன்”என்று பேசி இருப்பதாக, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி தெரிவித்துள்ளார்.

;