tamilnadu

img

பாக். - சீனா இரண்டையும் ஒரேநேரத்தில் சமாளிப்போம்

“வடக்கு மற்றும்மேற்குப் பகுதிகளில் இந்தியா ஒருங்கி ணைந்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. அந்த இரு அச்சுறுத்தல்களையும் (சீனா, பாகிஸ்தான்) ஒரே நேரத்தில் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும்” என்று இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.