கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில்,மக்களில் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது,இதிலும் முக்கியமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர், எனவே அவர்களின் வாழ்கையையும் , வருவாய்யும் மீட்டெடுக்க 188 லட்சம் கோடி நிதி கேட்டு முக்கிய பிரமுகர்கள் 225 பேர் ,ஜி-20 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.( இந்தியாவை சேர்ந்த அமர்த்யா சென், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற நான்கு பேர்,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்)
ஐரோப்பிய நாடுகாளிருந்து ஜி-20 நாடுகளில் 19 நாடுகளை கொண்டுள்ளது. உலக உற்ப்பத்தியில் ( GDP ) 90 % ஜி-20 நாடுகள் கொண்டுள்ளது.மற்றும் 80 % மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.