திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் பழங்குடியின மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், கிளைச் செயலாளர் இரா. ராஜசேகரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கிளை நிர்வாகிகள் குமார், ரேணுகோபால் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.