இந்திய ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை! நமது நிருபர் ஜூலை 11, 2020 7/11/2020 12:00:00 AM தங்கள் நாட்டிற்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி, தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனி யார் செய்தி தொலைக் காட்சிகளுக்கும் நேபாள அரசு தடை விதித்துள் ளது. இதனால் வியாழனன்று மாலை முதலே அங்கு இந்திய தனியார் செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை. Tags நேபாள அரசு தடை Indian media