tamilnadu

img

கார் வேன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில்  கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில்(சிஐடியு) மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;