நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அன்னவாசல் கிராமம் பட்டம் பிரதான சாலையில் தாழ்வாக தொங்கும் மின்சார கம்பிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் தாழ்வான கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.