tamilnadu

நெடுங்குளம் ஊராட்சியில் இன்று மறு வாக்குப்பதிவு தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி, டிச.29- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் ஊராட்சி வேல வன் புதுக்குளம் வாக்குச்சா வடியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மறு வாக்குப்பதிவு திங்களன்று (டிச.30) நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவ லர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து ள்ளார். தூத்துக்குடி மாவட்ட த்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தற்போது நடத்தப்பட்டு வரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதார ணத் தேர்தல்களில் டிச. 27 அன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்ப திவின் போது சாத்தான்கு ளம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட, நெடுங்குளம் ஊராட்சி, எண்.27 அ.வா ஸ்ரீ பாண்டி ஆரம்பப்பள்ளி, வே லன்புதுக்குளம் வாக்குச்சா வடியில் வாக்குப்பதிவின் போது, வாக்களிப்பு மறைவு அட்டை பகுதிக்குள் வாக்கா ளர்கள் தவிர்த்து இதர நப ர்கள் தலையீடு இருந்ததும், வாக்குப்பதிவு ரகசியம் கா க்கப்படாததும் கண்டறி யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது. அதன டிப்படையில் வார்டு எண் 27 ஸ்ரீ பாண்டி ஆரம்பப்பள்ளி, வேலவன் புதுக்குளம் வாக்குச்சாவடியில் மறு வா க்குப்பதிவு திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். எனவே, மேற்படி வாக்கு ச்சாவடிக்குட்பட்ட வாக்கா ளர்கள் டிச.30 அன்று மறு  வாக்குப்பதிவு செய்திட  கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மறு வாக்குப்ப திவின்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய  விதிகளின்படி, வாக்காளர்க ளின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவ லர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.

;