tamilnadu

img

வ.உ.சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அப்ரெண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி :  
மெக்கானிக் - 7
எலக்ட்ரீசியன் - 3 
வெல்டர் - 2 
பிட்டர் - 1
சிஸ்டம் அட்மின் - 1

கல்வித் தகுதி : பணிக்குத் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் : மாதம் ரூ. 7350

தேர்வு முறை : கல்வி மதிப்பெண் , சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin – 628004

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Create%20a%20searchable%20grayscale%20PDF%20file_1_20210914124155470.PDF 

;