tamilnadu

img

ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.