“தடுப்பு மருந்து தயாரானால் மட்டுமே கொரோனா பிரச்சனைக்கு 100 சதவிகிதம் தீர்வு கிடைக்கும். எனவே கொரோனா வைரஸுடன் வாழும் கலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக மும்பை, தில்லி, புனே உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் இதனை புரிந்து வாழ வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உபதேசம் செய்துள்ளார்.