உலகச் சுற்றுச்சூழல் தினம்- மரக்கன்றுள் நடுதல் நமது நிருபர் ஜூன் 7, 2020 6/7/2020 12:00:00 AM உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவாரூர் வேலுடையார் கல்விக் குழுமத்தில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் இலுப்பை மரக்கன்றுள் நடப்பட்டன.