tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு (பிளீனம்) எடுத்த முடிவின்படி கட்சியின் செயல்திட்ட அறிக்கை விளக்க சிறப்பு பேரவைக் கூட்டம் திருவாரூரில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.