tamilnadu

img

மதச்சார்பற்ற திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தின் களப்பால், பாலையூர், இருள்நீக்கி ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சில், ஊராட்சி தலைவர் பதவிகளுக்காக போட்டியிடும் மதச்சார்பற்ற திமுக கூட்டணியைச் சேர்ந்த திமுக, சிபிஎம், சிபிஐ வேட்பாளர்களுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாக்கு சேகரித்தார். ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேலு, மூத்த கட்சித் தலைவர் எஸ்.தங்கராசு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

;