tamilnadu

img

காலமானார்

குடவாசல்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் குளிக்கரை தொ.வே. கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ஆர். கே.அழகுசீனிவாசன் தாயார் க.பத்மஜோதி அம்மாள் (82) திங்கள் அன்று உடல் நலமின்றி காலமானார்.  அம்மையாரின் மறைவு செய்தி அறிந்து திருவாரூர் மாவட்ட சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயல் தலைவர் ஆர்.சோமசுந்தரம், பொருளாளர் எம்.செல்வராஜ்,  மாநிலக்குழு உறுப்பினர் எஸ். செல்வம், நியாயவிலை கடை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டி.சரவணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் வி.குணசேகரன், சி.முனுசாமி மற்றும் திருவாரூர் மாவட்ட சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.முருகையன், உள்ளிட்டோர் மறைந்த க.பத்மஜோதி அம்மையாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.