tamilnadu

img

காலமானார்

சிஐடியு திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் யு.ராமச்சந்திரனின் தந்தை பி.உத்திராபதி, சனிக்கிழமை அவருடைய சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கீழக்களூரில் காலமானார். அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தலைவர் பி.என்.லெனின், மாவட்ட நிர்வாகிகள் தமயந்தி, எம்.செல்வராஜ் மற்றும் மாவட்ட - ஒன்றிய உறுப்பினர்கள்.