கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்பை ரத்து செய்யும் அரசு முடிவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் தலைமையில் திருவாரூர் ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ், மாவட்டத் தலைவர் பா.ஆனந்த், துணைச் செயலாளர் வீ.சந்தோஷ், மாவட்ட குழு உறுப்பினர் விக்னேஷ் கலந்து கொண்டனர்.