tamilnadu

img

வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்  சார்பில்  பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.