கொரோனா விழிப்புணர்வு சிலம்பாட்டம் நமது நிருபர் ஜூலை 5, 2020 7/5/2020 12:00:00 AM திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தில் இணைந்து செயல்படும் ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். சிலம்ப கலைக்கூடம் சார்பில் நொச்சி குப்பம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்றது. Tags கொரோனா விழிப்புணர்வு சிலம்பாட்டம்