திருப்பூர் மாவட்டம், குமார் நகர், வ.உ.சி நகரில் சுதந்திரப் போராட்டச் செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 149 ஆவது பிறந்தநாள் விழா சனி யன்று அப்பகுதி பொது மக்கள் முன்னிலையில் கொண்டா டப்பட்டது. இதில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.