tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை

 திருப்பூர், ஆக. 1 – திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டையை யும், அதன் நகலினையும் நிவாரணத் தொகை வழங் கும் அலுவலரிடம் சமர் பித்து நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விநியோகப்படிவம் பூர்த்தி செய்யத் தேவையான விவ ரங்ளை மாற்றுத்திறனாளி கள் அளிக்க வேண்டும். இதையடுத்து, நிவாரணத் தொகை வழங்கும் அலுவ லர், நிவாரணத் தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டை யுடன் கூடிய பதிவுப் புத்த கத்தில் “கோவிட் -19 நிவார ணத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது” என்ற முத்திரையிட்டு கையெப்பமிடுவார்.

மேலும், நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் திருப்பூர் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலரின் தொலைபேசி எண் ணிற்கோ இ-சேவை அலுவ லக தொலைபேசி எண் ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள் ளலாம் என மாவட்ட ஆட் சியர் க.விஜயகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

;